பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア● லா. ச. ராமாமிருதம் அந்திவேளையில் , நrத்திரங்கள் ஜரிகைக் கட்டிய இருள் படுதாவின் படபடப்பு கடற்கரையில், ஒடத்தினடியில், அலைமோ இப் பின் வாங்குகையில் கரையில் விட்டுச் சென்று கண்சிமிட்டும் அற்புதமான 1-* நீல துரைக் கொப்புள் ஒளிமின்கள்சில சமயங்களில் கிராமத்தில் ஒளியினாலேயே செண்டு கட்டினாற்போல் கருவேல மரத்தின்மேல் நெருக்கமாய்ப் படர்ந்த மின்மினிப் பூச்சுக் கூட்டங்கள், கிசுகிசுவென்று ஏதோ ரஹஸ்யங்கள், சப்தங்கள் செம்பருத்திச் செடியடியில் சலசலப்புநள்ளிரவில் தாம்புக்கயிறு சரிந்து கிணற்றுள் விழும் வாளியின் தடால்திடுதிடுவென்று யாரோ ஒடுக் சப்தம், அல்லது அதுபோன்ற பிரமை, என்னைப் பொறுத்தவரை, {கேட்பது மட்டுமல்ல, புலன்கள் உணர்வது அனைத்தும் சொற்கள்தான் மோாபniaேtion-இன் அத்தனை விதங்கள் , உருவங்கள் .) இதுதவிர, அல்லது இதுவே காரணமாக, திடீர் திடீரென என்னில் காரணம் தெரியா ஒரு மட்டற்ற மகிழ்ச்சி: அடுத்து இனம்தெரியா துக்கம், சோகம், ஒரு ஏக்கம். அல்லது உற்சாகத்தின் துளும்பல் தாங்காமல் ஒரு சுத்தல் கத்தினாலென்ன? என்று தோன்றும் வெறி.........இவைகளும் சொற்களே. சொல் எனும் வடிகால்