பக்கம்:உதட்டில் உதடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எச்சில் முத்தம்

சந்திரனைப் போல்தோசை !

சுவையுள்ள அதிரசங்கள்,

வெந்துபல மடைந்த

கொழுக்கட்டை, கிழங்குவகை,

வளைந்த நிலாப்பிறையின்

வடிவத்தைக் காட்டுகின்ற

சுளையுள்ள நாசத்தை,

சத்துள்ள வேர்க்கடலை,

சுற்றிவைத்த கம்பிச்

சுருள்முறுக்கு, நாவல்மரம்
பெற்றெடுத்துக் கொடுத்த

பழங்கள்-இவற்றை எல்லாம்

அங்காடிக் கூடையிலே

எடுத்துவைக்கும் தன்மகளை

மங்கம்மா பார்த்து,

”மாங்குவிலே! மனைவிளக்கே!

இடித்துவைத்த மாவை,

எடுத்துஒரு பானையில்வை.

கடிக்கின்ற குரங்கின்

கைவிாலைப் போலிருக்கும்

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/10&oldid=1067160" இலிருந்து மீள்விக்கப்பட்டது