இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரவு
அவன் : நிலவு, பிரசவம் ஆச்சு—உன்னால்
நித்திரை சிதறிப் போச்சு ;
அவள் : மன்னவரே நீங்க
மயக்கத்தோடு தூங்க
எச்சில் முத்தம் இந்தாங்க !
இரவு
அவன் : நிலவு, பிரசவம் ஆச்சு—உன்னால்
நித்திரை சிதறிப் போச்சு ;
அவள் : மன்னவரே நீங்க
மயக்கத்தோடு தூங்க
எச்சில் முத்தம் இந்தாங்க !