உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உதட்டில் உதடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஆண்: பகல் நிறக் கற்கண்டு போலே—பேசும்
நாக்கை வசமாக்கும் பழம் போலே—இனிப்பு தாராய் !

பெண் : முத்தம் ஒட்டினால் உதடு களைப்பாகும்—கண்ணா !

ஆண் : நித்திரை செய்வதால் விழிகள் வீணாகுமா கண்ணே ?

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/26&oldid=1876516" இலிருந்து மீள்விக்கப்பட்டது