பக்கம்:உதட்டில் உதடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணு குடிச்ச மழை
மறுபடியும் கேணி ஆச்சு-அதிலே
தண்ணி எடுக்க வந்தா-அவ
தலையிலே பூ பறிச்சேன் !

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/33&oldid=1069150" இலிருந்து மீள்விக்கப்பட்டது