பக்கம்:உதட்டில் உதடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அவன் கேட்டது

பெண்: : செந்தாமரை வேண்டுமா?-வளைந்து வந்த நிலா வேண்டுமா?

ஆண்: முர்திரிப் பருப்பு போலே முதுகு கவிழ்ந்த கிலா ; மலர்ந்த ரசத் தாமரை-வேண்டாம் மானே உன்முகங் கான்-வேண்டும் !

பெண்:முல்லை அரும்பு வேண்டுமா?-கடலில் உள்ள முத்து வேண்டுமா ? -

ஆண்:ஊதம் சங்குமுள் போல உருவம் அமைந்த முல்லை ; ஒட்ட கத்தின் பாதம் ஒத்து இருக்கும் முத்து-வேண்டாம் உன் வரிச் சிரிப்பு தான்-வேண்டும்!

பெண்: உண்ண உணவு வேண்டுமா?-குடிக்க குண்டு இளநீர் வேண்டுமா?

ஆண்: புலிநகம் போல் அரிசிப் பொங்கல், பதார்த்த வகை; பன்னிர்போல் தண்ணிர் உள்ள

34.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/36&oldid=1524464" இலிருந்து மீள்விக்கப்பட்டது