உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உதட்டில் உதடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிஞ்சு வயது தேங்காய்—வேண்டாம்
பெண்ணே உன்உதடு தான்—வேண்டும் !

பெண்: சுடாத இரவு வேண்டுமா?—நெருப்புச்
சூரியப் பகல் வேண்டுமா ?

ஆண் : வெள்ளி வெளிச்சத் தோடு
புள்ளி வெளிச்சம் சேர்ந்த
வர்ணக் கடல் இரவு;
வெய்யில் கொடுக்கும் பகல்—வேண்டாம்
உன்னைத் தழுவ இருள்—வேண்டும் !

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/37&oldid=1878078" இலிருந்து மீள்விக்கப்பட்டது