பக்கம்:உத்திராயணம்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரபானம் 1 17

திரங்கள் விடுபெறும். தொட்டி முற்றத்தில் ரஸ்வண்டல், கொட்டிய காப்பிப்பொடி, சாம்பார் எல்லாம் கலந்து ஊசல்

நெடியடித்துக் கொண்டிருக்கிறது.

மெதுவாய் எழுந்து உட்கார்ந்து, தரையில் காலை ஊன்றி-தனியாகத் தென்புக்குறைவு ஒன்றும் தெரிய வில்லையே! மறுபடியும் நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டார். முதல் நாடி திடுக்குத் திடுக்கென gear மாற்றிக் கொண்டிருந்தது. நடு, மெளனம். மூன்றாவது சோழவரம் gu%gjá Qārqāyiq.(55.35) is n’t that funny?

ஒருவாறு பல் விளக்கிவிட்டு எதிர்க்கடைக்குப் போய் டாக்டருக்கு போன் செய்துவிட்டு மறுபடியும் வந்து கட்டிவில் படுத்துக்கொண்டார். இன்று பட்டினி போட வேண்டியது தான். அப்படிப் பசி தாங்காவிட்டால் இருக்கவே இருக்கிறது ரொட்டிக் கடை,

திடீரென்று ஏதோ வளையில் அடைபட்டு, விடுபட்டாற் போல் ஒரு காற்று கிளம்பி, சுவரில் வீட் காலண்டர் படபட வென்று பாவாடையடித்துக் கொண்டது, ஆகஸ்ட், அக்டோபர். செப்டம்பர் என்று மாதங்கள் தேதிகள் அலங் கோலமாயின. தேதியைப் பார்க்க முடியாமல் தங்களுக்கு வெட்கம் வந்து சுருண்டுகொண்டன இன்று என்ன தேதி? அக்டோபர் 30-என் பிறந்த நாளல்லவா? and so. சக்கரம் ஒரு சுற்று வந்தாச்சு.

நேரம் நேர்த்தியாகத்தானிருக்கிறது. என் பிறந்த நாளல்லவா? ஈரமுமில்லை, வெம்மையுமில்லை. சூரியன் ஒளிந்து விளையாடுகிறான். சுவர் மேல் பசும் வெய்யில் இளநீர் போல் துளும்பலாடுகிறது. இளநீரின் ருசி மறந்தே போச்சு. தண்ணிர் ஒழுங்காய்க் கலங்கலில்லாமல் கிடைத் தால் போதாதா? திரும்பிய இடம் எல்லாம் குழாய்தான். செளகரியம்தான். சமையல் மேடையில், பாத், lay, wash.