பக்கம்:உத்திராயணம்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

巫 8 லா, ச. ராமாமிருதம்

gasin. Sogarré. EUGGG GéörsG Gsuff Overhead tankZ6ÖG5Sஎன்று சுத்தம் பண்ணியதோ? ஒரொரு சமயம் பச்சை மீன் நாற்றமும் பாசி நாற்றமும்...

ரிஷி மூலம்-அத்துடன் குழாய் மூலம் என்று ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். வாழ்க்கையில் இத்தனை வயது காத்திருந்து காணும் மிச்சம் இதுதான். Cverhead Tank-இலிருந்து குழாய் மூலம் குடிதண்ணிர். இதற்குமேல் இதன் விவரத்துள் புகுவது எனக்கே சரியில்லை.

முயற்சி உன்னுடையது. பலன் என்னைச் சாரும். உழை. ஆனால் ஆசைப்படாதே. கூலியை எடுத்துக் கொள்பவன் தான்.

நீ அவல் கொண்டுவா. நான் உமி கொடுக்கிறேன். நினைவிருக்கட்டும். உனக்கு இங்கு சொந்தமில்லை. The Gods Want you.

உன்முறை வரும்வரை உன்னை நான் உண்ண மாட்டேன்.

ஆகையால் எனக்கு உகந்த கவளமாய் நீ உன்னைப் பக்குவமாக்கிக்கொள்ள

உனக்கு வேண்டிய அவகாசம் தந்திருக்கிறது. வாசற்படியில் நிழல் தட்டுகிறது. * என்ன உடம்பு?’ என்று கேட்டுக்கொண்டே மணிக் கட்டைப் பிடித்தவுடனேயே டாக்டருக்கு முகம் சட்டென ups sign. “ Târgos 697 ff, What have you done with ourself?”

நீங்கள்தான் சொல்லணும்.' உங்களிடம் என்னத்தைச் சொல்றது? வீட்டில் வேறே. யாருமில்லையா? சந்தடியே காணோமே!

  1. to

& #

沙● a 啸*** a>