பக்கம்:உத்திராயணம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம ப்ரஸ்ாதம் 133

ஏன், நீ வேலை பார்க்கிற இடத்தில், Head Clerk உன்னிடம் பைலைக் கொடுக்கறப்போ அவன் கை உன் மேல் இடிச்சுதா? உன் boss உன்னை இன்று லஞ்சுக்கு அழைச் சுண்டு போனானா?” என்று திருப்பிக் கேட்க ரொம்ப நாழி ஆகிவிடாது.

செல்லம் பாதி வேடிக்கையாகக் கேட்டாலும் உள்ளூர அவளுக்குச் சந்தேகம்தான். அதுவும் இரண்டு பெற்ற பின்னருமா? என்ன படிப்பிருந்து என்ன பயன்? அந்தப் பின் புத்தி எங்கே போகும்?

- பால் '

மணியடித்துக்கொண்டு, பெருமாள் ஸ்ைகிளை மிடுக்காய் வாசலில் நிறுத்தினான்.

காப்பியை ஸ்ட்ராங்காப் போட்டுக் குடிச்சு, தைரி யத்தை வரவழைச்சுண்டு அப்புறம்தான்

-ஆனால் அப்புறம்கூடத் தைரியம் வரவில்லை. கண்ணன் வேலைக்குக் கிளம்பிவிட்டான். அவனைத் தடுத்து நிறுத்த தில் இல்லை. கூடவே:

இன்னிக்கு Night பண்ணிட்டு நாளைக் காலைதான் வருவேன்.""

என்னடா ஸ்ேது உனக்கு உடம்பு சரியில்லையா?" ஏன்?"

என்னவோ மாதிரியிருக்கியே!”

என்ன மாதிரி? கண்ணாடியில் பார்த்துக்கொண் டான்.

என்னவோ பேயறைஞ்ச மாதிரி-’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/143&oldid=544232" இலிருந்து மீள்விக்கப்பட்டது