பக்கம்:உத்திராயணம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலி 盔垒7

களை ஏற்றினாற்போல் எரிந்தன. அந்த வெறித் தோற்றத் தில், முகத்தில் ஒர் அற்புதமான அழகு-அதற்கு சொந்த மில்லாதது-குங்கிலியம்போல் குபிரிட்டது பயமாயிருந்தது. பேர் ஏன் கறிவேப்பிலை? தாழம்பூப் பாட்டி என்றால் முற்றிலும் தகும். இந்த வயசுக்கே இந்த மேனியானால் என் வயசுக்கு எப்படியிருந்திருப்பார்? சிவாமிக்கு அசூயை தட்டிற்று.

அம்மா கொஞ்சம் தீர்த்தம் குடிக்கறேளா? உடம்பு சரியாயிருக்கேளா?’’

வாயோரம் வழிந்த எச்சிலை, பாட்டி முன்றானையால் இழுத்துத் துடைத்துக் கொண்டாள்.

அம்மா, இந்தக் குட்டிகள் அனந்துவை என்னவோ கோலம் பண்ணி, விளையாட்டுக்கு உங்கல்மேல் தள்ளிவிட் டிருக்குகள்.’’

பாட்டி, புரிந்துகொண்ட முறையில் தலையை ஆட்டி னார்.

ஆனால் நீங்கள் கமலின்னு வேறே ஏதோ பேர் சொன்னேள்.”

என் பெண்." -ஒ! எனக்கு இதுவரை தெரியாதே * உன் ஆம்படையானுக்கு மூத்தவள்.'

ஓ, அப்படியா? என்ன ஆச்சு’’’ என்ன ஆகும்? செத்துப் போயிட்டா. இதென்ன

2 в ?

3 & g &

கேள்வி

அதுக்கில்லேம்மா, இந்தாத்துக்கு வந்து இதோ நான் மூணாவது பெக்கப்போறேன். இதுவரை அந்தப் பேர், வெறும் பேச்சுவாக்கில்கூட அடிபட்டதில்லே. அவரும் சொன்னதில்லே...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/157&oldid=544245" இலிருந்து மீள்விக்கப்பட்டது