பக்கம்:உத்திராயணம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைபெற நில் 易?

இல்லை. தாகம் தணிந்தபின் அவனை நோக்கி வந்தாள். ஆண் பிள்ளை நடை, வாட்டசாட்டமான தேகவாகு. * அந்த,..அந்த "'

குருக்கள் தடுமாறித் தவித்தார்.

- ஹ-ம் ஹாம் வேண்டாம் சிறுபிள்ளைத்தனமா நான் உன்னிடம் பேசப்படாது, ஆனால் இந்தக் காலத்தில் உள்ளது அந்தக் காலத்திலும் உண்டு. எந்தக் காலத்துக்கும் இருக்கும், இருக்கணும். ஆனால் அப்போ, பேச்சு நடை முறை எல்லாவற்றிலும் ஒளிவு மறைவு. நிழல் காட்டிய கோடு எதிலும், அதிலும் ஆத்மார்த்தமான தேடல். கிட்டும் ஆனால் தெரிவதில்லை. கண்டு கொண்டதோடு சரி. பார்த்துவிட்டேனே! இல்லை. நான் சொல்றதை, சொல்ல வரதை நீ புரிஞ்சிண்டால் சரி, புரிஞ்சுக்காட்டாப் போ'

குருக்களுக்குத் திடீரென்று ஏன் கோபம்? தறியண்டை நின்றாள். வந்திருக்கேன்!'

விழித்தான்.

  • உன்னோடு இருக்கப்போறேன்." விழித்தான்.

சிரித்தாள்.

நல்லாயிருக்கா உயர்ந்த ஜாதியாத் தோணுது, என்ன பினாத்தறா? மரை லூஸா? அடைச்ச இடத்தி லிருந்து தப்பிச்சு ஒடியாந்துட்டுதா? தொப்புளைக் கொடி சுற்றி, சுருள் கலைந்தது.

திட்டியவண்னம் அழகம்மை குரல் குடிசையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முருகா! அவனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. வந்தவளுக்கும் கேட்டுவிட்டது.