பக்கம்:உத்திராயணம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 லா. ச. ராமாமிருதம்

அழுதுகொண்டே ஓடினான்.

கண்ணாயிரம் அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தான் .

சின்னதுரை! சின்னதுரை!”

8 ഖT് ഖir !' '

  • * Frلة T f انه * * سس

“ * fr iړيي } Ir ړنى ه ٤ -سس

கண்ணாயிரம் பதறிப் பதறித் தேடியெடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டான். ஒடினான். கல்லோ, வேரோ, புல்லோ, எதுவோ தடுக்கிற்று. ஒரு வழியாக விழாமல் சமாளிக்கும் தத்தளிப்பில் முகமும் கைகளும் தரையோடு ஒட்டின. புல் செழிப்பின் மறைவில் அந்த நிலையில் அவன் விழுந்தடித்து ஓடுகையில், வேட்டைக்குத் தப்பி ஓடும் நாலு கால் பிராணியாய்த் தோன்றினான்.

ஒடு! ஒடு ஒடிக்கொண்டேயிரு!