பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நீங்களும் இளமையாக வழலாம் 63 முதுமைக்குள் இளமையை முகிழ வைப்பது இலேசான காரியமா என்ன? நினைத்தால் இலேசுதான். எளிதுதான். மனம் உண்டானால் மார்க்கம் உண்டு தான். மனம் படுத்தும் பாடு பணம் படுத்தும் பாட்டை விட அதிகம் தான். நினைத்தால் முடியும். நிகழ்த்திக் காட்டவும் முடியும். அதுவும் மனிதனால் தான் முடியும்? எப்படி? மனிதன் என்பவன் அறிவுஜீவியல்லவா!