பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓ! அமெரிக்கா!





வீட்டுக்குள்
விருந்து
தயாராகிக் கொண்டிருந்தது...


தோட்டத்தில்
வேலி அடைப்பு வேலை
பாதி முடிந்த நிலை...


பணியாட்கள்
எட்டி இருந்த
இன்னொரு
பழைய வீட்டுத் திண்ணைக்குப் போய்
சாய்ந்து
புரண்டு கொண்டிருந்தனர்.


நகராண்மைக் கழகச்
சங்கு