பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

————42



  அது
 'நம்மவருக்குத்
  தெரிஞ்சு போச்சு!
  மூளையிலே பலத்த அடி!
  இயக்கப் பணிகளில்
  ஈடுபட முடியாத நிலை.
  'அப்படின்னு
  அறிக்கை விட்டு
  சீட்டைக்
  கிழிச்சுட்டாரு!
  பாவம்'
  பாவம் தான்!