பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுச்சிக் கவிஞர் வ.கோ. சண்முகம் வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் வ.கோ. சண்முகம்

புனைப்பெயர்கள் : மாவெனிகோ, செம்மல்,

வயலுார்சண்முகம்

பிறப்பு : 20.02.1924

பிறப்பிடம் : வயலுார் கிராமம்,

திருவாரூர் மாவட்டம்

பள்ளிக்கல்வி போர்டு ஹை ஸ்கூல் .

திருவாரூர்

கல்லூரிக்கல்வி : இண்டர்மீடியட், அண்ணாமலைப்

பல்கலைக் கழகம் - சிதம்பரம்

படைப்புகள் முரசொலி, திராவிட நாடு, பிரசுரமான அறப்போர், கலைக்கதிர் பத்திரிகைகள் பிரசண்ட விகடனி, கண்ணன்,

விஜயா, தமிழ் சினிமா, கல்கி, கோகுலம், ஆனந்தவிகடனர், மாதஜோதிடம், பால்யனர்