பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57 ————————||||

உப்புமண்டித் தெரு

எதிர்பாராத
'இலவச தமாசா' ஆயிற்றே!


அந்தக் கும்பலுக்குள்
ஏழெட்டு
'குழப்பவாதி'களும் இருந்தனர்!
ஓட்டு எண்ணிக்கை
ஏற்ற இறக்கம் மாதிரி
அவர்களுடைய
கருத்துக்களும் குழம்பி
விழிகளும் ஊஞ்சலாடி
விதண்டா வாதத் தலைவரையும்
வேதாந்தக் கிழவரையும்
மாறி மாறிப்
பார்த்து மயங்கின!


பத்திரிகைக் கட்டுரையின்
சவால் வரிகளை
நுனிப்புல் கடிப்பாக
மேய்ந்து விட்ட
அந்த
ஆன்மிக
ஆத்திரமும்
கசப்பும்
ஐம்பது ஐம்பதாக
கலந்த
கம்பீரமான