பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





சூரிய கிரகத்தில் கரி

நமது சூரியன் ஒரு மஞ்சள் நிற நட்சத்திரம். அதன் மேற்பரப்பின் உஷ்ணநிலை சுமார் 6000 சென்டிகிரேட்

சூரியனின் மேற்பரப்பும், அதில் காணப்படும் உருண்டைகளும் புள்ளிகளும்.

சூரியனின் சிவப்புநிற உஷ்ண மண்டலத்தில் கரி அணு ரூபத்தில் மட்டுமின்றி, கூட்டுப் பொருள்களாகவும் இருக்கிறது.

(1) கரி, நீரகம், ஹைட்ரஜன் அணுக்கள் தனித்தனியாக உள்ளன.

(2)) கரி, நீரகக் கூட்டுப்பொருள்கள் (மீதேன்).

(3) கரி, நைட்ரஜன் கூட்டுப்பொருள்கள் (சயான்).

(4) கரிஇரு அணுக்களின் கூட்டு (டைகார்பன்).

குறியீட்டு விளக்கம்:

கரி, நைட்ரஜன், நீரகம்.