பக்கம்:உயிரில் கலந்தது.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

401

அவரால் தவசீவியின் எழிலே ரசிக்க முடிந்தது.

ஆளுல் அவருக்கு அவள் அழுகையை ரசிக்க முடிய வில்லையே!

என்றார்!’

“என்ன, சொல்லுங்கள்!’

“சற்றுமுன் சொன்னது நினைவில் இருக்கிறதல்லவா?”

    • زبانی **

‘நீங்கள் வேறு ஏதோ கவனமாக இருப்பதாக கிறதே?”

  • எழுத்தாளன் மனம் எப்போதாவது ஒய்வு எடுத்துக் கொள்ள முடியுமா? இல்லை, அப்படி விரும்பினுலும் வீவு தான் கிடைக்குமா? உங்களுக்குத் தெரியாததா? அல் கடலும் கதாசிரியன் மனமும் ஒரே நிறைதானே?
  • நல்ல உதாரணம், லார்! உங்கள்கதைகளில் காண்டேகர் மாதிரி புதுப்புது உவமைகள் பேசும்முறை எனக்கு ரொம்ப வும் பிடிக்கும்!”

“என்னைப்பற்றி என்னிடம் பேசுங்கள். என் எழுத்துக் களப்பற்றி உங்கள் தோழிமார் வட்டத்தில் பேசுங்கள்.”

“உங்கள் கண்டிப்புக் குணத்தை, நான் முதன் முதலில் உங்கள் ஆபீசுக்கு வந்தபோதே புரிந்து கொண்டேன், Gyfrij *

“ச த் தோ ஷ ம்; ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு ஒழுகும் முதிர்ச்சியும் பக்குவமும் விளைந்து விட்டால் மனித சமுதாயத்தில் போட்டி, பொருமை, சூதுவாது போன்ற தீ நலப் பண்புகள் இற்றுவிடுமே தவசீலி? சரி, நீங்கள் சொல்ல வந்ததை மாலேயில் சொல்லலாமா? இல்லை...’

‘இல்லை, இல்லே...! இப்போது சொன்னுல்தான் நல்லது

எனக்காகவோ, என் முடிவுக்காகவோ காலத்தை நிறுத்தி

வைக்க முடியுமா? அப்படி நிறுத்தி வைக்கும் கட்டத்திலும்

  1. x - -

நான் தற்சமயம் இருக்கவில்லை. -

7–6 70 -