104
பொருளில்தான் அமையமுடியும். ஆணும் பெண்ணும் பண் புடன் அன்பை வளர்த்துக்கொண்டு, அதன் பரிணும வளர்ச்சி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்த்தி, அதன் வின் வாக, இருமனம் ஒன்றுசேர் தம்பதியாவதே சிறந்தது. அப்படிப்பட்ட வாழ்வுதான் ஆதரிசவாழ்க்கையாக அமையும்: புரிகிறதா? இல்லையென்றால், இன்னமும் வெள்ளேயாகச்
- 。愛*器
சொல்லி விடுகிறேன்!
தவசீலியின் உதடுகள் குறுஞ்சிரிப்பை அரவணைத்தன. மீண்டும் கேள்விக்குறி உதித்தது: “ாைர், தியாகத்தைப்பற்றி ஒரு சமயம் நீங்கள் உங்கள் தொடர்கதையில் குறிப்பிட்ட வாசகம் என் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. தியாகம் என்ற குணநலன் உள்ளத்திலே உதிரத்தோடு ஊறிப் பக்குவப் படும்; இந்த உயர்ந்த குணம்தான் மனிதனே மனிதனுக உயர்த்திக் காட்டவல்லது என்று நீங்கள் குறிப்பிட்டுக் காட்டி யிருந்ததை நான் வெகுவாக ரசித்தேன் லார்’
ஞானசீலனின் பார்வை திசை பிரிந்தது; ஆல்ை, அவர் சிசிப்பு மட்டிலும் தவசீலியின் சிரிப்புடன் ஐக்கியப்பட்டு விடுவதையொத்து, அண்டிச் சென்றது. “சந்தோஷம்:
இருதரப்பிலும் பெருமூச்சுக்கள் எறியப்பட்டன : எரித்தன!
- gorff so
- ” في ولايوبي * *
“உங்களுக்கு ஆண்டவனத் தெரியுமா, லார்:”
தெரியுமே!’
“அந்த ஆண்டவனே நம்புகிறீர்களா?”
“நம்புகிறேன்!”
- விதியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”
“ஆண்டவனே நம்புபவன் விதியை நம்பாமல் இருக்க முடியுமா? விதி என்பது தெய்வத்தின் சக்திக்கு ஒரு கிளை. ஆண்டவன் ஒரு தத்துவமென் ருல், விதி அத் தத்துவத்திற்கு