பக்கம்:உயிரில் கலந்தது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சமுதாயத்தின் காவலன்: அண்முகத் தெய்வமணி, வள்ளி-தெய்வானே சமேதரா கக் காட்சி பளித்த அந்தக் காலண்டரையே இமை பாவாமல் விழிபிதுங்கப் பார்த்துக்கொண்டிருந்தார் ஞானசீலன். உள்ளம் பிதுங்க துயரவெள்ளம் அலைபாய்ந்தது: கண் பிதுங்க, கடுநீர் வடிந்தது. அப்பனே! முருகா ஆறுமுகக் கடவுளே! என்ன சோதனை செய்துவிட்டாய் அப்பனே!” என்று இதழ் விலக்கி, சொற்சரம் தொடுத்தார், கையில் வைத்திருந்த பேணுவை: மேஜைப் பரப்பில் வீசிவிட்டு, கைகள் இரண்டையும் பிசைந். தார்; கிராப்புத் தலையை வினுடிக்கு விடிை பிய்த்துக் கொண்டார். பூட்டிய கதவுகளைப் பார்த்த சடுதியில், கடை பரப்பிக் கிடத்த பேப்பர், புத்தகக் குவியல்களே நோட்டமிட் டார். நெஞ்சு கணத்தது. குந்தியிருந்த நாற்காலி முள் பத்தை ஆனது. மலர்க்காடாகியிருந்த மனம் சுடுகாடாகி விட்டமாதிரி ஒர் அரிப்பு ஊறியது.

கைக்கு மெய்யாக வத்து உள்ளங்கைக்கு அடக்கமாகி யிருந்த கொம்புத்தேன் விரல் வழி வழிந்துவிட்ட கதையாக ஆகிவிட்டதே என் கதை! வாணி, உன்னை நான் எவ்விதம் மறக்கப் போகிறேன்? நிலைப்படியில் நின்று கடைக்கண் வீச்சைப் பாயச்செய்து என்ன அளந்தாயே, அந்தச் சாக வித்தைப் புகழ்வதா? மாலையும் கழுத்துமாக என்னைப் பார்த் துப் பரவசம் அடைய விழைந்த அம்மாவிடம், மாலையைக் கொண்டுவந்து கொடுத்து, “உங்த மகனே மாலையும் கழுத்து மாகப் பார்க்க வேணும்னு ஆசைப்பட்டிங்களே, அதுக்காகத் தான் இந்த வாலேயை வாங்கியசந்தேன்!” என்று உள்ளர்த்தம். வைத்து நகம் .ெ திய நகைச் சுவையை வெளியிட்டாயே அந்தக் கற்பனையை மெச்சுவதா? நீங்கள் என்னைக் காதலிக் கிறீர்களா?” என்று மெத்தவும் துடுக்குத்தனம் கொண்டு கேட்டு எனக்குத் தபால் போட்டாயே, அந்தத் தைரியத்தைப்