பக்கம்:உயிரில் கலந்தது.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

++7

போற்றுவதா? என் அன்பின்பால் உன்னேயே அர்ப்பணித்த பெருமையை நீ மனசில் தாங்கியவனாக, எனக்குச் சென்னேக்கு விடைகொடுத்தனுப்பிய தருணத்திலே, ‘என் நினைவு ஒன் றுடனே அங்கிருந்து புறப்பட்டு வாருங்கள்’ என்று மொழிந் தாயே, அந்தத் தன்னம்பிக்கையைப் புகழ்வதா? கற்பனையில் கூட தரிசிக்க முடியாத அவ்வளவு உச்சிக்கு நீ போய்விட் டாயே வாணி? உன்னை நான் எட்டக்கூடாது என்றுதான் அவ் வாறு என்னேவிட்டு எட்டாத் தொலைவுக்குப்போய்விட்டாயா? கணவாகி வந்தவளே, கனிவாகிப் போய் விடுவாயா? உன்னே மறந்து, நான் உயிர்தரிக்க முடியுமா? அழகின் தத்துவப் பொருளான உன்னை என்னிலிருந்து பிசிக்கும் மாயப் பெரு விதியாகி வந்து நிற்கும் தவசீலியை நான் மணப்பதா?. அப்பனே, சண்முகா!’

மேஜை டிராயரை இழுத்து இழுத்து மூடினுர். உன்னிப் புடன் பார்த்துப் பார்த்து விழிகளே மூடினர். நெஞ்சு பதைக்க, நிமிர்ந்து எழுந்து நடந்தார். அன்னேயின் படம் மஞ்சளும் குங்குமமுமாகத் திகழ்ந்தது. அம்மா அம்மா!’ முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு கரைந்து உருகிஞர்.

வாசற்கதவு தட்டப்பட்டது. சத்தம் கேட் டது. கோயிலுக்குப் போன அம்மா திரும்பி விட்டார்சளா? நேரம் மிகுதியாக ஆகி விட்டதா?’ என்று நினைவுகளைச் சொடுக்கி முடுக்கிய கதியுடன் கூடத்துக்கு வந்து தாழ்ப் பாஜன விலக்கிஞர். மஞ்சள் வெய்யிலில் குளித்தவளாக, மஞ்சள் முகம் மஞ்சள் வெய்யிலில் பொலிவு பரப்ப, துரிய அழகின் அவதாரம் எடுத்து வந்தாள்-வாணி

“வா...ணி!...” என்று மெய்ம்மறந்த பாவனையுடன் அலட்டினர் ஞானசீலன்.

starðfrrr!”

மருக்கொழுந்து மணம் நாசிக்கு ஏறியது.

வாணி, நீ இன்று தேவலோகத்துப் பெண்ணுகவே வந்திருக்கிறாய் இவ்வளவு அன்பும் அந்தமும் கொண்ட

8-270 - -