பக்கம்:உயிரில் கலந்தது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் பறக்கிறது!

மனிதளுல் பறக்க முடிகிறதா?.

ஊரிலிருந்து யாரோ பெரியவர் வந்திருப்பதாகச் செய்தி சொன்ஞன் அப்பாஸ். *

வந்தவர், குடும்ப நண்பர் : பெயர். கோதண்டபாணி. அவர் சொன்ஞர் : “ தம்பி, உங்க அம்மாவுக்கு கயவாத ஜரேம் வந்திருக்குது. என் மகள் வாணிதானப்பா கிட்டத் திலே இருந்து கவனிச்சுக்கிட்டு இருக்குது. உன்னைக் கையோடு அழைச்சுக்கிட்டுப் போகத்தான் வந்தேன். இப்பத்தான் எக்ஸ்பிரஸ் பஸ்ளிலே வந்தேன். புறப்படு : வழியிலே ஆகாரம் பார்த்துக்கிடலாம்!” -

பாசத்தின் அலைக்குமிழ் வெடித்தது !

அந்த அறையின் வெளிக் கதவில் பொருத்தப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் ஞானசீலன் பி. ஏ.-வெளியே” என்ற அறிவிப்பு இருந்தது!

3. கள்ளவிழிப் பார்வை !

இராஜராஜ சோழனின் அழியாப் புகழுக்கு அழியாக் சின்னமென நிமிர்ந்து நின்ற வண்ணம் இருக்கும் அந்தப் பெரிய கோயிலைப் பார்த்துக் கைதொழுதார் ஞானசீலன். * பொன் வைக்கவேண்டிய இடத்தில் பூ வைப்பதுபோல்என்பார்கள். வாஸ்தவந்தான், சோழப் பேரரசின் ஜீவ ஒளி கைப்பற்றிப் பாப்பு:னய நான் கவிஞளுகப் பிறந்திருக்க வேண்டும். தப்பிவிட்டேன். இப்போதைக்கு நான் ஒரு. கதாசிரியன். கட்டிய வீட்டுக்குப் பழுது சொல்லாமல், காட்டிய திறனுக்குக் கைகூப்புகிறேன். இதுவே என்னல்