பக்கம்:உயிரில் கலந்தது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 என் பெயர் தவசீலி’

வயதுகள்தாம் மனிதனின் உயிருக்கு எல்லைக் காவல் புங்கின்றன.

அனுபவங்கள்தாம் மனிதனின் உள்ளத்துக்குப் பாது காவல் புரிகின்றன.

இந்தச் சிந்தனே ஞானசீலனின் இலக்கியக் கற்பனை நெஞ் சத்தினின்றும் புறப்பட்ட போழ்தில், வெவ்வேறு புள்ளிகளைச் சூழ்ந்து உருவான வெவ்வேறு உருவங்கள் புறப்பட்டன. ஒன்று கோசலை அம்மாள் இரண்டு வாணி மூன்று....?

‘வினுக்குறியை வேலியெனக்கொண்டுள்ள அந்த மூன்றாம் உருவம் யாருடையது?...கதையை வெயிடப் கோரிக் கடிதம் விடுத்தாளே, அந்தப் பெண்ணு?...இல்லை?...இல்லையென்றால் வேறு என்ன?...அம்மா சென்ற வருஷம் கேட்டாற்போல நான் யாரையாவது காதலிக்கிறேன:காதலித்திருக்கிறேன?... மனிதளுகப் பிறந்த பாவத்துக்கு :ாரையாவது ஒரு தடவை. காலித்துத்தான் தீரவேண்டுமா? காதலித்தால் மட்டும் போதுமா? காதல் எனும் ஒன்று இளமைப் பருவத்துக்கு ஒர் இலட்சியக் கோட்டையாக அமையக் கூடும். ஆனல் அந்தச் சிற்றின்ப நுண்ணுணர்வுதான் வாழ்க்கை எனும் அரமனைக் குக் கோட்டை வாசல் எனக்கொள்ளலாமா? கூடாது, கூடவே, கூடாது...காதல் எனும் அழியும் உணர்வின் ஆசையைவிட, அழியாத புகழ்வழி ஏறி நின்று ஒளி காட்டும் அந்த உண்மை வடிவமான பேரின்பப் பேருண்மையல்லவா முக்கியமான பண்பாகும்!... -

‘இப்படிப்பட்ட உயிர் நிலைக்குறிப்புகளை நான் எண்ணிக் கணக்கிட்டுப் பார்ப்பது நல்லதா? என்வரை நல்லது தான?...நல்லது தான். பேஷாக நல்லதுதான்! வாழ்