பக்கம்:உயிரில் கலந்தது.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

“ஆமாம், குந்தவ்வையை உங்களுக்கு எப்படித் தெரியும் ஆரர்?’’

“அற்புதமான கதையொன்று அனுப்பினர்கள். பெயர் மனத்தில் பதிந்தது. இந்த இதழில் அட்டைப்படக் கதையாக வருகிறது!”

  • சந்தோஷம்!”

“குந்தவ்வையை பார்க்க வேண்டுமென்றுதான் நானும் இரண்டு தினமாகக் காத்திருக்கிறேன்.”

“அப்படியா?”

    • th...”

“குந்தவ்வைக்கு உங்களை முன்பே வெகு நன்றாக்த் தெரியும், ஸார்!’ .

“நிஜமாகவா?”

    • نقيباتيجيهه

“எப்படி? நான் குந்தவையைப் பார்த்தது கிடை iturr{35...!”

“உங்களை நான் இதற்கு முன் பார்த்தது கிடையாதா, ஆசிரியர் ஸார்?”

போர்த்திருக்கிறீர்கள்!...”

  • பிறகு இப்படிச் சொல்கிறீர்களே?”

மனக்கருவம் அவளது மார்க்குலைகளுக்கும் கருவம் ஈத்தனவோ? - -

“ஆ”...நீங்கள்தான் குந்தவ்வையா...?”

“ஆம்,” என்று சொல்வி ஆனந்தக் கண்ணிர் சிந்தவானுள்

தவசீலி. “என் நெஞ்சில் இடம் பெற்ற தெய்வம் அல்லவா நீங்கள்!” என்று விம்மி வெடித்து இரண்டாம் முறையாக சமதிப்புரை’ வழங்கிளுள் அவள். ‘என் நெஞ்சை உங்களுக்கு வெகு விரைவில் திறந்து காட்டுவதாக முன்பொரு சமயம் சொன்னேனல்லவா, அதற்காகவேதான் இப்பொழுது என் ஆண்டவன நாடி வந்திருக்கிறேன், அளுதையாக ஆல்ை,

^