{{]centerl)11}}
14
இவ்வளவு தானுங்களா இன்னமும் கேளுங்க சோத்தைக் கண்டாப் புடிக்கவிங்க தூக்கமும் இல்லீங்க சோந்து சோந்து மனசு சும்மா துடி துடிக்குதுங்க நேத்து ராத்திரி கித்திரையிலே நேராவே வந்தாங்க
நெருங்கிப்போனேன் திடீரென்று
மறைஞ்சு போயிட்டாங்க உடம்பு நெருப்பாயிருக்குங்க-அவளே
சுருக்காப் பாக்கனுங்க இனி பொறுக்காதுங்க உசிர் இருக்காதுங்க
ஆமாங்க-கிசந்தாங்க கன்னியம்மாக-ட என்னே ஒன்ச்ை
சேத்துடுங்க நீங்க (6)
கன்னியம்மா
ஆசைதான்.........பேராசைதான் ஆகாத காரியத்திலே எம் மெனக்கெடறே ஒனக்கு (ஆ) ரோசம் வெக்கம் மானமும் இல்லையே
- - - - ஏ ஆம்பிளே-நடு ரோட்டில்நின்னு காட்டுறே பல்லேயே-கொற வேசம் போட்டுப் படுத்துறே தொல்லையே-சும்மா வெட்டித்தனமாக் கொட்டுறே சொல்லையே
(ஆ)}}
மூஞ்சி மொகறக் கட்டையும் ஒரு
மொளத்துக்கு மேலே இருக்குது......
மொச்சைக் கொட்டையைப் போல கண்ணு முளிச்சு முளிச்சுப் பாக்குது. ... காஞ்ச புளியம் பளத்தைப் போல
கையும் காலும் முறுக்குது...... கன்னம் ரெண்டும் ஒட்டி ஒலந்து
கருக் கொரங்காட்டம் இருக்குத்
கழுத்தைப்பாரு கொக்குப் போல...
காதைப்பாரு மொ த்தைப் போலே