இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
{{|center|15|}}
மூக்கைப் பாரு முந்திரிப்பழம்போலே-தலை முடியைப் பாரு சூப்பின பனங்காபோலே காக்கைப் பாரு சோத்து மாவைப் போலே சப்பை நடையைப் பாரு குட்டிக் கழுதை போலே வல்லவட்டைப் பாரு மகா மனுசன்
{{{1}}}
மவனேப் போலே-சொத்தைப் பல்லழகைப் பாரு பெரிய மம்முட்டியெப் போல்
இந்த-ஒட்டைச் சிவிங்கிப்
பொட்டி மவனுக்கு
கட்டழகி நான் வோணுமாம்
சட்ட வட்டமா கொட்டுமொழக்கோடே
தாலி கட்டிக்கவும் வோணுமாம் (அ)
கற்பகம்
(தொகையற)
கலைந்த ஓவியமே!....காரிருள் மயமே!. கன்னி என் ஜீவியமே!..... .
{{|(Poem )}} உண்மை உணர்ந்திடுவாரோ-என் உள்ளநிலைதெளிவாரோ வன்மனக் கொண்டு என்தந்தை-காதல் வாழ்வைச் சிதைத்திடுவாரோ .... : வாழ்வினிலே எந்த நாளும்-மா மதனும் ரதியும் போலும்-மனம் ஆழ்ந்த பேரின்பம் காணும்-இனி அன்புவழி எங்கே தோணும்.
காதல் உலகினிலே கற்பனைப் பாதையிலே -நீ ஆதவன் நான் கமலம்-என் ஆருயிர் நீ; உடல் நான்.....