பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பேருரை கண்ட பெருஞ்செல்வர் மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் (முன்னாள் துணைவேந்தர்) பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைபலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை துரைசாமி அவர்கள். துயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப் பண்பு இவர்பால் காணலாகும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து எனற நான தாகை நூல்கட்கும் உரைவிள்க்கம் செய்தவர். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும்_கல்வெட்டுக் றிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை 籃நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் 繁 தழுவி நுட்பமாக ளக்கிய உரைத்திறனைக் காண்கின்றோம். உர்ை எழுதுவதற்கு 醬 ஏடுகள்தேடி மூலபாடம் தேர்ந்து தெளிந்து வரம்பு சய்துதோடல் இவர்த்ம் உரையொழுங்கிாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உர்ை க்ண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். தனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை ம்துரை ருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்த தெளிவும் உடையவராதலின் வஞான போதத்துக்கும் ஞானாமிர் தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்ப்னி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி சித்தாந்த கலாநிதி' என்ற சமியப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, ளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் မ္ဘိန္ဒြီး முத்துக்களை ஒளிவீசச்செய்தவர். மதுரைக் குமரனார், சரமன்னர் வரலாறு, வரலாற்றுக் காட்சிகள், நந்தாவிளக்கு, န္က မ္ဘီ தமிழ் என்றின்ன் உரைநடை நூல்களும் தாகுத்தற்குரிய த்ன்ரிக் கட்டுரைகளும் இவர்தம் பல்புல்மையைப் பறைசாற்றுவன. . கடவுட் பற் ಔಧಿ சைவத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர் முதுமை மறப்பிக்கும் இளையவீறு இபற்று இராமலிங்க வள்ளலாரின் திருவுருட்பா முழுமைக்கும் பேருரைக்ண்ட பெருஞ்செல்வம் தமிழ்ப் பேழைக்குத் தாங்கொண்ாச் செல்வம்ாகும். நூலுரை, திறனுரை, பொழிவுன்ர என்ற_ முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணித்ாக்கிய உரைவிேந்தர் ஒளவை துர்ைசாமி நெடும் புகழ் என்றும் நிலவுவதாக! -