பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னல் சிறந்த குதிரை களாக ஆகின்றன. - கிரீஸ் தெய்வங்களுக்குப் பிரீதியானவர்கள் இளமையிலே இறக் முெர்கள். -கிரீஸ் வாலிபம் துக்கத்துடன் தொடர்பு கொள்வதில்லை. -அரிஸ்டாட்டல் குஞ்சுகளே வாத்துக்களைப் புல்வெளிக்கு அழைத்துச் செல் ன்ெறன. -இ த்தாலி வாலிபம் பறந்து செல்கின்றது. -லத்தீன் காலே நேரம் இருக்கும் பொழுதே, மலர்களைப் பறியுங்கள். -லத்தீன் பெருமையுள்ள செயல்கள் அனைத்தும் அநேகமாக இளைஞர் காலேயே செய்யப் பெற்றிருக்கின்றன. -டிஸ்ரேலி இறைவன் (படைத்த) ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளையாடும். -இங்கிலாந்து வாலிபத்தில் கவனமின்றித் துள்ளில்ை, வயது காலத்தில் வருந்த வேண்டும். -இங்கிலாந்து இளமையைத் தான் அடக்கிக்கொண்டு வரவேண்டும். முதுமை தானே தன்னை அடக்கிக் கொள்ளும். -இங்கிலாந்து இளமையான தோள்களில் முதுமையான தலைகளை_வைக்க முடியாது. -இங்கிலாந்து வாலிபத்திலும் வெள்ளைத் தாளிலும் எதை எழுதிலுைம் பதிந்துவிடும். -இங்கிலாந்து வாலிபம் நம்பிக்கைக்குரிய பருவம். -இங்கிலாந்து வயோதிகர் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், வாலிபர்கள் நடனமாடுவார்கள். -இங்கிலாந்து உ. ப.-7