பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சயித்தான் தான் சாதிக்க முடியாத வேலைக்கு ஒரு கிழவியை அனுப்புவான். -போலந்து வயது முதிர்ந்தவரைப் பார்த்து, 'உடம்பு எப்படி?, என்று கேட்க வேண்டாம், இப்போது என்ன நோய்?" என்று கேட்கவும். -போலந்து முதியோரை மதித்தல் ஆண்டவனை மதிப்பதாகும். -பல்கேரியா மனிதன் இருமுறை குழந்தை. -எஸ்டோனியா கிழவருக்கு மரணம் கண் முன்னல் நிற்கும், இளைஞருக்குப் பின்புறம் நிற்கும். - -எஸ்டோனியா மனிதன் முதுமையடைகிருன், ஆனல் பிணி இளமை யடை கின்றது. -எஸ்டோனியா தொட்டிலைத் தாங்குபவள் கிழவி, அவளே குழந்தையின் கைதி. -எஸ்டோனியா கிழட்டுப் பசுவுக்குத் தான் கன்ருயிருந்தது நினைவிராது. -எஸ்டோனியா கிழவிகளையும், ஒநாய்களையும் படைத்து, இறைவன் உலகைப் பாழாக்கி விட்டான். -எஸ்டோனியா வயது முதிர்ந்தவன் நெடுநாளைக்குக் குழந்தையாயிருப்பாள். -ஐஸ்லந்து தாடியில்லாதவர்களுக்குச் சுவர்க்கத்தில் இடமில்லை. -ரஷ்யா கிழவியும் சயித்தானும் எப்பொழுதும் கூடியேயிருப்பார்கள். -செர்பியா வயதானவருக்கு அவர் கேட்குமுன்னல் கொடு. -ஆப்பிரிக்கா தாடியுள்ள வாய் பொய் சொல்லாது. -ஆப்பிரிக்கா மு. மைக்கு அஞ்சுங்கள், அது தனியாக வருவதில்லை. -கிரீஸ்