பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 குணப்படுத்துவது கடவுள், சன்மானம் பெறுவது வைத்தியர். -இங்கிலாந்து தேவை வருமுன்பே வைத்தியருக்கு மரியதை செய்யவேண்டும். -இங்கிலாந்து வைத்தியரிடத்திலும் வக்கீலிடத்திலும் உ ண் ைம ைய மறைக்காதே. -இத்தாலி வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. **, -தமிழ்நாடு ஒன்றும் தெரியாத வைத்தியன் கொலைகாரனைத் தவிர வேறில்லை. -சீன வாலிப நாவிதன், வா லி ப வைத்தியன் இருவரிடமும் எச்சரிக்கையா யிருக்க வேண்டும். -இங்கிலாந்து வைத்தியர் குணமாக்கில்ை சூரியனுக்குத் தெரியும்; வைத்தியர் கொன்றுவிட்டால் பூமிக்குத் தெரியும். -இங்கிலாந்து வைத்தியர்கள் கலந்து ஆலோசிப்பதற்குள், நோயாளி இறந்து விடுகிருன். -இங்கிலாந்து வைத்தியருக்குக் கொடுப்பதை ரொட்டிக்காரனுக்குக் கொடு. -ஃபிரான்ஸ் வைத்தியருக்குக் கொடுப்பதை இறைச்சிக்காரனுக்குக் கொடு. -ஃபிரான்ஸ். நோயைக் காட்டிலும் வைத்தியருக்கு அஞ்ச வேண்டும். ( ' ) ஒவ்வொரு வைத்தியரும் தம் மாத்திரைகளே உயர்ந்தவை என்று எண்ணுகிரு.ர். -ஜெர்மனி புது வைத்தியர் புதிதாகச் சவக்குழி தோண்டுபவர் -ஜெர்மனி நல்ல வைத்தியர் எவரும் தாம் மருந்து உண்பதில்லை.-இத்தாலி வைத்தியர் மனத்திற்கு ஆறுதலளிப்பவரைத் தவிர வேறில்லே. -லத்தீன் நோய்களுக்கு அஞ்சி ஒடும் பொழுது, நீங்கள் வைத்தியர் கைகளில் சிக்குகிறீர்கள். -லத்தீன் சூரியன் ஒருபோதும் வராத இடத்திற்கு வைத்தியர் அடிக்கடி வருவார். -லெக்