பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 செத்தது நாய்தான். ஆனல் சவ ஊர்வலம் மிக நீளம். -அரேபியா பூதனுடன் சாப்பிடு, ஆளுல் கிறிஸ்தவன் வீட்டில்படுத்துறங்கு. -அரேபியா நீதிபதியின் குதிரை ( கோவேறு கழுதை ) இறந்தால், எல்லோரும் சென்று துக்கம் விசாரிப்பர்; நீதிபதியே இறந்து போனல், ஒருவரும் போகமாட்டார். -( ' ) நீ மிகவும் மென்மையாயிருந்தால், உன்னைக் கசக்கிப் பிழிந்து விடுவார்கள்; நீ விறைப்பாயிருந்தால், உன்ளைத் தகர்த்து விடுவார்கள். -அரேபியா கிணற்றைப் பணி நீரால் நிரப்ப முடியாது. -அரேபியா ஒட்டகை மேல் உள்ளவனுக்கு முதுகு கூனலில்லை. -ஆர்மீனியா ஒரு மேட்டை வெட்டினல்தான் ஒரு பள்ளம் நிரம்பும். -( ' ) எங்கோ உள்ள ஃபீனிக்ஸ் பறவையைவிட உள் நாட்டுக் காகம் மேலானது. (ஃபீனிக்ஸ் பறவை இறந்தபின்னும் உயிர் பெறுமாம். இது கவிஞர்களின் கற்பனை.) -கீழ்நாடுகள் வாள், பெண், பெட்டைக் குதிரை, தண்ணிர்-இவைகளில் நம்பிக்கை வைக்க வேண்டாம். -ஆப்கானிஸ்தானம் நல்ல கனியிலிருந்து கசக்காமலே சாறு வரும். -பாரசீகம் மாவுத்தன் யானைகளாலேயே சாவான், முதலைகளை வளர்ப்பவன் அவைகளாலேயே சாவான், பாம்பாட்டி பாம்புகள் கடித்தே சாவான். -சயாம் போகும்பாது பாதை கரடுமுரடு, திரும்புபோது மென்மையாகி விடும். -தாய்லாந்து தெரிந்த மனிதனின் குணத்தை நாம்_பேற்றுவோம். தெரியாத மனிதனின் அங்கியைப் போற்றுவோம். -தாய்லாந்து தேசத்தைப் போல மொழி, அரசனைப் போலப் பிரஜைகள். தாயைப் போல மகள், விதையைப் போல முளை. -பார்சி சேற்றிலிருப்பவன் கரையிலிருப்பவனையும் சேர்த்து இழுத்துத் கொள்வான், -ஃபிரான்ஸ்