பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 அநுபவத்தை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிட முடியாது: ஏனெனில் ஒரு மணி நேரத்தில் பல ஆண்டுகளைக் கடத்தி விடலாம். -ஸ்விட்சர்லந்து ஒருவன் யாத்திரை போய்ப் போய்க் கடைசியில் தன் வீட் டுக்கே வருகிருன் ஒருவன் வாழ்ந்து வாழ்ந்து கடைசியில் பூமிக்கே திரும்புகிருன். -ஆப்பிரிக்கா எதிலும் அநுபவமில்லாதவர்களுக்கு அழுகுரலும் பாட்டாகத் தோன்றும். -ஆப்பிரிக்கா இந்த உலகத்தில் மூன்று நண்பர்கள் இருக்கிருர்கள்; தைரியம், புத்தி, நுண்ணறிவு. -ஆப்பிரிக்கா உன்னை நேசிப்பவன் களைப்படையச் செய்கிருன், துவேஷிப் பவன் கொன்றுவிடுகிருன். -ஆப்பிரிக்கா நீரிலே ஆழ்பவர்களைக் காட்டிலும், நிலத்திலே ஆழ்பவர்கள் அதிகம். -ரஷ்யா உ ல கத்தோடு ஒழு கல் மனிதர்களைச் சந்தித்தாலும், பேய்களைச் சந்தித்தாலும், அவர்கள் பேசுவது போலவே பேசவும். -சீன நீ விரும்பியதெல்லாம் உண்ணலாம், ஆனால் உடை மட்டும் மற்றவர்களைப் போலவே அணிந்துகொள்ள வேண்டும். -அரேபியா நண்பகலில் அரசன் அது நிசி என்ருல், நீயும் நட்சத்திரங் களைப் பார். -அரேபியா ஒருவன் உன்னைக் கழுதை என்ருல், கவனிக்க வேண்டாம்: இருவர் சொன்னல், உன் முதுகில் பொதியை ஏற்றிக் கொள்ள வேண்டியதுதான். -யூதர் பலர் செய்வதைப்போல நீயும் செய்; உன்னை மக்கள் பெருமையாய்ப் பேசுவர். -யூதர் மற்றவர்கள் உரக்கக் கூவில்ை ஊளேயிடு. -ரஷ்யா குருடர்கள் நடுவில் நீயும் கண்களை மூடிக்கொள். -துருக்கி எந்த நாட்டிற்குப் போனலும், அங்கே செய்யத் தகாதவை எவை என்று முதலில் தெரிந்துகொள்ளவும். -சீன