பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M31 உலகம் முழுவதையும் எதிர்த்துச் சண்டையிட்டாலும், இங்கிலாந்துடன் சமாதானமாகப் போகவேண்டும். -இத்தாலி இங்கிலாந்து ஆடவர்களுக்குச் சிறைச்சாலை, பெண்களுக்கு: பேரின்பம். -இத்தாலி இத்தாலியர் ஒரு காரியத்தைச் செய்யுமுன் புத்திசாலிகள்: ஜெர்மானியர் செய்யும்பொழுது புத்திசாலிகள்; பிரெஞ்சுத் காரர்கள் செய்த பின்பு புத்திசாலிகள். -இத்தாலி கிரேக்கர்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் உண்மை பேசு வார்கள். -இத்தாலி யூதனை ஏமாற்றினல் அவன் உன்னை முத்தமிடுவான்_ யூதனே! முத்தமிட்டால் அவன் உன்னை ஏமாற்றுவான். -இத்தாலி கயிறு சும்மா கிடைக்கிறது என்ருல், யூதன் தன்னைத் துாக்கி லிடச் சம்மதித்து விடுவான். -இத்தாலி ரஷ்யாவுக்கும் கோடைக்கும் உறவே கிடையாது. (வருடத் தில் பாதிக்குமேல் பனி உறைந்திருக்கும் நாடு.) --ரஷ்யா ஜார் இல்லாமல் ரஷ்யா.இருக்க முடியாது. (1917-க்கு முன்னல்.) -ரவியா ஜாருக்கு ஜலதோஷம் வந்தால், ரஷயா முழுவதும் இருமும். -ரவி:யா ஜார் உனக்கு ஒரு முட்டை பரிசளித்தால், அதற்கு தடாக அவர் ஒரு கோழியை உன்னிடமிருந்து எடுத்துக்கொள் வார். -ரஷ்யா ஜாரின் பாவத்திற்கு நாடு முழுதும் பாவமன்னிப்புத் தேட வேண்டும். -ரஷ்யா நமது மொழி இனிய தேன் குழம்பு. -ரஷ்யா ஒரு யூதனைக் கொன்ருல், பழைய பாவங்கள் நாற்பது உன்னே விட்டு நீங்கும். -ரவி; யா ஜெர்மானியன் நம்மைப் பேனவைக் கொண்டு விரட்டுவதை விட, துருக்கியன் வாளைக் கொண்டு விரட்டுவது மேல்: -ரஷ்யா