பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஃபின்லந்து சயித்தானின் நாடு. -ரஷ்யா Tவளமற்ற, பாறைகள் நிறைந்த நாடு.) ஒருவன் நல்லவயிைனும், ஜெர்மனியன யிருந்தால், அவனைத் துாக்கிலிட வேண்டியதுதான். -ரஷ்யா சந்திரன்தான் கோஸாக்கியருக்குச் சூரியன். -ரஷ்யா மாஸ்கோவில் இரக்கம் கிடையாது. (மிகப் பெரிய நகரம்.) m -ரஷ்யா ஸ்பெயின் நாட்டான் ஒருவன் பாடுகிருன் என்ருல், அவ னுக்குப் பயித்தியம், அல்லது அவனிடம் காசில்லை என்று அர்த்தம். -ஸ்பெயின் பிறந்தால் இத்தாலியில் பிறக்கவேண்டும், ஃபிரான்ஸில் வாழ வேண்டும், ஸ்பெயினில் மடியவேண்டும். -ஸ்பெயின் எகிப்தின் செல்வங்கள் அங்குள்ள அந்நியர்களுக்கு. -அரேபியா வெள்ளையர்களை மரணம் ஒன்றுதான் வெல்கின்றது. ( • ) கிரேக்களுேடு கை குலுக்கினல் உன் விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள். -அல்பேனியா ஜெர்மனியில் கழுதையா யிருப்பது, ரோமாபுரியில் பேரா சிரியராயிருக்கும். -ஜெர்மனி யூதனை ஏமாற்றுபவன் யூதய்ைத்தான் இருப்பான். ( " ) வாணிபம் யூதர்களைக் கெடுத்துவிட்டது; யூதர்கள் வாணி பத்தைக் கெடுத்துவிட்டார்கள். -ஜெர்மனி ரோமாபுரி பணம் கொடுப்பவனுக்கு மட்டும் சுவர்க்கத்தைத் திறந்து விடுகின்றது. -ஜெர்மனி வெக்கோ ஸ்லேவேகியாவில் ஒவ்வொரு மனிதனும் ஒர் இசைவாணன். -போலந்து போலந்துக்காரனை ஜெர்மானியன் ஏமாற்றுகிருன், ஜெர்மானி யன இத்தாலியனும், இத்தாலியனை ஸ்பெயின் நாட்டா பறும், ஸ்பானியனே யூதனும், யூதனைச் சயித்தானும் ஏமாற்றுகின்றனர். -போலந்து