பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14] பெரிய மனிதனுக்கு உன் பணத்தைக் கடகைக் கொடுக்க வேண்டாம். -ஃபிரான்ஸ் பணத்திற்குச் சிறகுகள் உண்டு. -ஃபிரான்ஸ் பன விஷயத்தில் எல்லோரும் ஒரே மதம்தான். -வால்டேர் எனக்குப் பணம் வேண்டும், உபதேசம் வேண்டாம். -போர்ச்சு கல் பணம் பேசும்பொழுது, உண்மை வாயடங்கிக் கிடக்கும். -ரஷ்யா பணத்தை முன்னல் கொடுத்துவிட்டால், வேலை குணத்து மாகும். -ஸ்பெயின் பணம் வெண்மையா யிருந்தால் போதும், ஆளின் முகம் கறுப்பா யிருக்கலாம். -துருக்கி பணம் பெருகும்பொழுது, பணத்தின் ஆசையும் பெருகும். -லத்தீன் வறுமை ஏழைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப் பெற்றவர்கள்; ஏனெனில் இறைவனுடைய பரம ராஜ்யம் உங்களுடையது. -புதிய ஏற்பாடு தரித்திரம் நெருப்பால் நெய்த ஆடை. -இந்தியா லெர் எதை உண்ணலாம் என்று கேட்கின்றனர்: சிலர் எதனுல் (எடுத்து) உண்ணலாம் என்று கேட்கின்றனர். -ஆப்கானிஸ்தானம் வறுமையை வதக்குவதற்கு வெண்ணெய் வேண்டியதில்லை. -ஃபிரான்ஸ் காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை. -ஜெர்மனி முன்னல் பணக்காரன யில்லாதிருந்தவனைத் தரித்திரம் பாதிக்காது. -ஜெர்மனி ரொட்டியில்லாதவனுக்குக் குழந்தைகளும் இருக்கக் கூடாது. -போலந்து