பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வறுமை கேவலமில்லை-ஆனல் பெருமையுமில்லை. -யூதர் வறுமை முதலில் வெளித்தோன்றும் இடம் முகம். -யூதர் நீ ஏழையா யிருந்தால், உன் சகோதரனும் உன்னை வெறுக் கிருன். -.5= היהחm( ח" வறுமை தன்னைத் தானே தாங்கிக் கொள்ளும், இசல்லுத் தைத் தாங்குவதே கடினம். -இங்கிலாந்து வெளியே வந்துவிடு! வறுமை பிடிக்க வருகிறது! —s ” ) ஏழை ைம ஏழைமை ஏழைகளைத் தொடர்ந்து ஒடுகிறது: செல்வம் செல்வரைத் தொடர்ந்து ஒடுகிறது. -யூதர் ஒலைக் குடிசையில் அமைதி காண்பதே இன்பம். -சீன உண்பதற்குச் சாதாரண உணவு, குடிக்கத் தண்ணிர். தலையணைக்குக் கை-இந்த நிலையிலும் இன்பம் இருக்க முடியும். -சீன நீ பணக்காரளுக முடியா விட்டால், ஒரு பணக்காரன் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிரு. -ஆர்மீனியா செல்வம் அடக்கமான பண்பைச் சிதைக்கும், ஏழைமை அறிவைச் சிதைக்கும். * -மலாய் நாடு முழுதும் கூழானலும், ஏழைக்குக் கரண்டியளவுதான். -ஆப்கானிஸ்தானம் ஏழைக்குரிய வைத்தியன் மரணம். -ஜெர்மனி சுவர்க்கத்தில் ஏழைகள் முதல் வகுப்பு ஆசனங்களில் அமர்ந் திருப்பார்கள். -ஜெர்மனி rழைக்கு வேண்டியது பிச்சையெடுக்கும் சுதந்திரம். ( . ) வழையா யிருந்தும், பாடிக்கொண்டிருப்பவன் செல்வந்தனே. -ஜெர்மனி