பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 எறும்புகள் சர்க்கரையிலேயே சாகின்றன. (இன்பங்களிலேயே திளைத்துக் கொண்டிருத்தல் மரணத்தில் முடியும்.) -மலாய் இரண்டு இன்பமான நாட்கள் சகோதரர்களா யிருக்க முடியா து. -பல்கேரியா மகிழ்ச் யுெள்ளவனுக்குக் களையெல்லாம் மலராகத் தோன்றும்; துக்கமுள்ளவனுக்கு மலரெல்லாம் களையாகத் தோன்றும். -ஃபின்லந்து இனிமையுள்ளதைத் திரும்பத் திரும்பச் செய்தால், அதன் இனிமை போய்விடும். இரீஸ் இன்பமும் துன்பமும் அண்டை வீட்டுக்காரர்கள். -ஜெர்மனி ஒவ்வோ இன்பமும் தன் முதுகிலே துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும். -கிரீஸ் இண்பமான வாழ்க்கைக்கு மூன்று விஷயங்கள் தேவை; பழையதை மறத்தல், நிகழ்வதைக் கவனமாய் நடத்து தல், வரப்போவதை நன்கு சிந்தித்தல். -கிரீஸ் துண்பக நிற்குப் பின்னல் இன்பம். -லத்தீன் இன்பம் தெவிட்டினல் துன்பமாகும். -லத்தீன் இன்ப நிலத்திருப்பதில்லை, சிறகு முளைத்துப் பறந்துவிடும். -லத்தீன் து. ப. சுருக்கமானது, இன்பத்திற்கு எல்லையில்லை. -வில்லர் ம க்கு இன்பத்தில் தேட்டமிருந்தால், நீ கடுமையாக உழைக்கவேண்டும். -சீன இன்பமாகச் சொ றிந்த பிறகு துன்பமாயிருக்கும். - -டென்மார்க் கதைக் தொடர்ந்து சென்ருல் انتہائی || ننگے ஒடிவிடும்: அதை விட்டு விலகிச் சென்ருல், அது நம்மைத் தொடர்ந்து வரும். -இங்கிலாந்து இண்பத்திற்காக மனிதர் ஆயிரம் துன்பங்களை அநுபவிக் கிண்றனா. -இங்கிலாந்து