பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 நன்றி என்பது வானுலகம் போய்விட்டது, போகும்போது ஏணியையும் எடுத்துவிட்டது. -போலந் து வெள்ளாடு தான் தின்பதற்கு மேலாக லாபமளிக்கிறத. -அல்பேனியா எவனுக்கு அளவற்ற உதவி செய்தாயோ, அவனிடம் எச்சரிக்கையாயிரு. -போஸ்னியா ஒருவன் தன் துணியை நெய்தபிறகு, தறியை எற்றித் தள்ளி விட்டான். -பல்கேரியா நன்றியோடு இரு, கடவுள் உன்னைக் காப்பார். -எஸ்டோனியா கடவுள். பெற்ாே?ர், குரு-இவர்களுடைய உதவிக்கு எவ்வளவு நன்றி செலுத்திலுைம் போதாது. -எஸ்டோனியா வாலை ஆட்டினல் நாய்க்குக்கூட ரொட்டி கிடைக்கிறது. -இத்தாலி நன்றி மறத்தலே அன்பின் கல்லறை. -போர்ச்சுகல் நன்றியுள்ள மனிதன் எது சொன்னலும் நம்பலாம். -ஸ்பெயின் மனிதன் தான் அடையும் நன்மைகளுக்கு அடிமையாகிறன் . -ஆப்பிரிக்கா உனக்கு நிழலளிக்கும் மரத்தை வெட்டிச் சாய்க்க வேண்டாம் . -அரேபியா நன்றி என்பது இதயத்தின் இசை. -இங்கிலாந்து சொற்கள் வெறுமையான வந்தனங்கள். -இங்கிலாந்து நரகத்தில் நன்றி கெட்டவர்கள் நிறைந்திருப்பார்கள். -இங்கிலாந்து உனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தவன் நான் , என்னை மூழ்கடிக்க விரும்புகிருய்! -இங்கிலாந்து நன்றி மறத்தல் என்ற களை எல்லாப் பிரதேசங்களிலும் உண்டு. -இங்கிலாந்து பழைய உதவிகள் விரைவில் மறந்துபோம். -இங்கிலாந்து நன்றி மறத்தலே மற்றைத் தீமைகளுக்கெல்லாம் தாய், -ஃபிரான்ஸ்