பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக் கை நம்பினல் தெய்வம், நம்பாவிட்டால் கல். -தமிழ்நாடு நீதிமான்கள் நம்பிக்கையால் வாழ்வார்கள். -புதிய ஏற்பாடு நம்பிக்கையால் பார்க்க வேண்டும் என்ருல், பகுத்தறிவுக் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். -பிராங்க்லின் நம்பிக்கையே ஏழை மனிதனின் வருமானம். -டென்மார்க் உயிருள்ளவரை நம்பிக்கை யுண்டு. -இங்கிலாந்து நம்பிக்கையாலேயே உயிர் வாழ்பவன் ஃபிடில் இல்லாமலே நடனமாடுவான். -இங்கிலாந்து நம்பிக்கையும் இல்லாதிருப்பவனைப் போன்ற _தரித்திரன் வேறில்லை. -இங்கிலாந்து துக்கத்தின் சிறந்த இசை நம்பிக்கை. -இங்கிலாந்து நம்பிக்கையும் இல்லாவிட்டால், உள்ளம் உடைந்துவிடும். -இங்கிலாந்து மனிதனிடமுள்ள நம்பிக்கையைப் பறித்துவிட்டால்,_அவன் விலங்காகி விடுவான். -இங்கிலாந்து நம் நம்பிக்கையே சிதறிப்போகும் பொழுது, பொறுமை நிலைத்திருக்க வேண்டும். -இங்கிலாந்து நம்பிக்கையில்லாத பொழுது முயற்சியும் இராது. —( ** } நம்பிக்கையாலேயே வாழ்பவன் பசியால் மடிவான். —(?” நம்பிக்கை மூடனைச் செல்வனக்கும். o -ஜெர்மனி விழித்துக்கொண்டே கனவு காண்பதுதான் நம்பிக்கை. - டகிரீஸ் பெரும்பாலான மனிதரை நம்பிக்கைதான் காத்து நிற்கின்து —35] ГF6T) விளுன ஒரு நம்பிக்கையை இழப்பவன், அதிக நன்மையை அடைகிருன். -இத்தாலி நம்பிக்கை கொள்வதை நிறுத்தில்ை, உன் பயமும் நின்று விடும். -லத்தீன் உயிருள்ளவரை நம்பிக்கையும் உண்டு. -லத்தீன்