பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயம் ஒன்றும் அறியாதவனுக்கு ஐயமே இல்லை. -ஃபிரான்ஸ் சந்தேகத்தில் தொடங்கித்தான் பின் உறுதியான நம்பிக்கை ஏற்படுகிறது. -போலந்து அறிவாளர் ஐயம் கொள்வது இயற்கை. -இங்கிலாந்து அறிவில் ஆனந்தம் கொள்வதுபோல, நான் ஐயத்திலும் கொள்கிறேன். -தாந்தே சந்தேகத் திரையைக் கேள்விகளால் கிழித்தெறியுங்கள். -அரேபியா நூறு சந்தேகங்களில் தொண்ணுாற்ருென்பது தவருனவை. -ஹங்கேரி அறிவுப் பெருக்கத்திற்கு ஐயமே திறவுகோல். -பாரசீகம் அறிவு அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள். -ஜப்பான் அறிவாளர் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம். -அரேபியா அறிவாளரைப் போல எழுது: மக்களைப் போலப் பேசு. -இந்தியா அேறிவாளிகள் எல்லோரும் ஒரே மாதிரிச் சிந்திக்கிருர்கள்: ஆல்ை ஒவ்வொரு மூடனும் வெவ்வேறு அபிப்ராயம் கொள்கிருன். -இந்தியா *.எந்த ஊசியும் இருபுறமும் கூராயிராது. -சீன அறிந்தவர் பேசுவதில்லை; பேசுவோர் அறிவதில்லை. -சீன வயிற்றுக்கு மட்டுமே உணவளிப்பதைச் சிந்திப்பவன் தலையைப் பட்டினி போடுகிருன். -- -சீன உனக்கு ஒரு நாள் மூத்தவன் உன்னைவிட ஒராண்டு அறிவு கூடுதலாகப் பெற்றவன். -அரேபியா கேள்வி என்றிருந்தால், விடையும் இருக்கும். —LrrrLDrr