பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க லைக ள் சிலைகள் செய்யும் சிற்பிக்குத் தன்னைச் சிலைசெய்து வைத்துத் கொள்ளும் அவசியமில்லை. -ஃபிரான்ஸ் பெரும் கவிஞன் பிறவியிலேயே ஞானமுடையவகை இருப்பான்: அல்லது நாடுகடத்தப்பட்ட்வன யிருப்பான். -அமெரிக்கா கலைஞன் எங்கும் வாழ்வான். -இங்கிலாந்து பெற்ருேர் விட்டுச்செல்லும் செல்வத்தைவிட ஒரு கலே மேலானது. -அயாலநது குறை வேலையை மூடரிடம் காட்டாதே. -டென்மார்க் ஒவ்வொரு நாடும் தன் கலையைப் பேணுகின்றது. -கிரீஸ் கவிஞர்களையும் பன்றிகளையும் செத்தபிறகுதான் பாராட்டுவது வழக்கம். -இத்தாலி கலையில் கலை சற்று மறைந்திருக்க வேண்டும். -லத்தீன் உன் பாடல்களை ஒன்பது ஆண்டுகள் உன் பெட்டியிலேயே கலைகளுக்கு உகந்தது வைகறை. -லத்தீன் பொய்களின் தந்தையர் கவிஞர். -லத்தீன் கலைகளுக்குத் தாய் வறுமை. -லத்தீன் மத்தளத்தின் தாளத்தைத் தொடர்ந்து நடனம் செல்லும், -LD ՅՆ) IT ILI படைப்பவன் தன் வேலைக்காகச் செல்லும் பாதை கலை. i * -எமர்ஸன் சூரியன் மலர்களுக்கு நிறங்களை அளிப்பதுபோல், கை வாழ்க்கையை வர்ண மயமாகச் செய்கின்றது. -லப்பாக் எல்லாக் கலைகளும் சகோதரர்கள்; ஒன்று மற்றவைகளுக்கு ஒளியாக விளங்குகின்றது. * -வால்டேர் கலே பெரிது. வாழ்வு சுருக்கம். -ஹறிப்போகிரேடஸ் தெய்விக நிறைவின் சாயல் கலை, -மைக்கேல் ஏஞ்சலோ