பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 வில் ஒன்றிருந்தால், ஃபிடில் ஒன்று போதும் -ஜெர்மனி மூடன் மேலும் மேலும் ஆசையுடன் தேடிக்கொண்டிருக் கட்டும், நீ உனக்குக் கிடைத்த சொற்பத்தை அநுப வித்துக் கோண்டிரு. -இங்கிலாந்து வயிற்றைத் திருப்தி செய்தல் எளிது, கண்ணைத் திருப்தி செய்தல் கடினம். -வேல்ஸ் நடு கிலை எந்த விஷயத்திலும் எல்லைக் கோடுகளுக்குச் செல்வது தவறு. -இங்கிலாந்து உபவாசத்திற்கும் விருந்துண்பதற்கும் இடையில் நடுவானது ஒன்றில்லையா? -இங்கிலாந்து நடு மாடியில் குடியிருப்பவனை மேலே யிருப்பவர்கள் அலட்சியம் செய்வார்கள், கீழே யிருப்பவர்கள் புகை மட்டச் செய்வார்கள். -ஜெர்மனி கடைசியாகப் போகிறவனை ஒநாய் தின்றுவிடும். -ஜெர்மனி மானம் வயிறு காய்ந்தால், வெட்கம் போய்விடும். -இந்தியா காயம்பட்ட விரலை உலகுக்குக் காட்டாதே. -ஸ்பெயின் வெட்கம் விலகிவிட்டால், மனிதன் விலங்குதான். -இங்கிலாந்து வெட்கத்தை விட்டால், கெளரவம் போய்விடும். —( * J வெட்கமில்லாதவனுக்கு உலகமே சொந்தம். -இத்தாலி வெட்கமிருந்தால், விமோசனம் வருமென்று நம்பலாம்- ( ' ) நிர்வான நாட்டில் மக்கள் உடைகளைக் கேவலமாக எண்ணு வார்கள். -ரவியா மனிதர்களின் முன்னல் கேவலத்தை உணராதவர்கள் தெய்வத்திற்கு அஞ்சமாட்டார்கள். -யூதர்.