பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 ஒருசமயம் கனவான், எப்பொழுதுமே கனவான்.-இங்கிலாந்து கண்யமான செயல்களைச் செய்பவனே கனவான். -சாஸர் நாட்டு நாகரிகத்தைப் பின்பற்று, அல்லது உலகத்தை விட்டுப் போய்விடு. -ஃபிரான்ஸ் கனவான் முறைதவறி வாழ்ந்தால் இயற்கையில் ஒர் அரக்கன வான். -மோலியர் கனவானுக்கு விளக்கம்: யாருக்கும் ஒரு துயரும் விளைக்கா தவன். -நியூமன் அன்புக் கரத்தால் யானையையும் ஒரு மயிரிழையால் இழுத்துச் செல்லலாம். -பாரசீகம் ஆடு அன்பாயிருந்தால், (கண்ட) குட்டிகள் எல்லாம் அத னிடம் பால் குடிக்கும். -இத்தாலி -" ஆற்றலுள்ளவன், பலாத்காரத்தால் முடிக்க முடியாததை, அன்புவழியில் செய்து முடிக்கலாம். -லத்தீன் முன்ல்ை நூறு கிண்ணம் அமுதம் அளித்தவன் கையால் ஒரு கிண்ணம் நஞ்சை அளித்தாலும் பெற்றுக்கொள்ள வேண்டும். -இந்தியா நொண்டியைப் பாத்தவுடன் காலைப்பற்றியா பேசவேண்டும்? னிமையான பேச்சுக்கு எண்ணற்ற விஷயங்கள் இருக் உ ண் ைம உண்மை ஆண்டவனின் முத்திரை. -யூதர் உண்மைக்குக் கிளைகள் இல்லை. -இந்தியா உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நான்கு விரற்கடையே உண்டு. -இந்தியா (நாம் செவிகளால் கேட்பதைவிட, நம் கண்களால் காண்பதே நம்பத்தக்கதாகும். நான்கு விரற்கடை என்பது கண்களுக்கும் கர்துகளுக்கும் இடையிலுள்ள தூரம்.) மனிதன் கண்களைப் பறித்தாலும் பறித்தெடுப்பான்,_ஆல்ை உண்மையைச் சொல்லமாட்டான். -இந்தியா