பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 உண்மை ஆண்டவரின் மகள். -ஸ்பெயின் உண்மை சோப்பைவிடக் கைகளேச் சுத்தமாக வைக்கும். -ஆப்பிரிக்கா 'உண்மை கண்ணைக் குத்தும். -எஸ்டோனியா உண்மையைச் சொல்ல வாயை எவ்வளவு திறக்கவேண்டுமோ, அவ்வளவுதான் பொய் சொல்லவும் திறக்கிருேம். -பெல்ஜியம் உண்மைக்குத் தங்குமிடம் கிடைப்பது அரிது. -பெல்ஜியம் பொய் சொல்லிப் பரிசு பெறுவதைவிட உண்மை சொல்லித் துன்பத்தை ஏற்பது Pே. -ஸ்வீடன் உலகத்திலே மிகவும் கசப்பா" பொருள் உண்மை. -யூதர் கனிந்ததை உண்ணு, உண்மையை உரை. -எஸ்டோனியா பொய்யால் செழிப்படைவதிலும், உண்மைக்காகத் துன்புறு வது மேல். -டென்மார்க் உண்மை செருப்பணிந்து புறப்படுவதற்குள், பொய் உலகைச் சுற்றிவிட்டு வந்துவிடுகின்றது. -இங்கிலாந்து ஒவ்வொரு மனிதனும் உண்மையையே நாடுகிருன்:- ஆனல் என் கன்-ன் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். -செஸ்டர்ஃபீல்ட் எண்ணெயும் உண்மையும் மேலே வந்துவிடும். -இங்கிலாந்து விளக்கொளியில் உண்மையாகத் தோன்றியது சூரிய வெளிச் சத்தில் மாறவும் கூடும். -ஃபிரான்ஸ் பொய் நீ பொய் சொல்லிவிட்டால், அதையே இருமுறை சொல்லு, மும்முறை சொல்லு: ஆல்ை எல்லாம் ஒரே பொய்யாக இருக்கட்டும். -இந்தியா பொய்க்குக் கால்களில்லை, சிறகுகள் உண்டு. -ஜப்பான் சாட்டையை 769ساته تهت قرميهقي • அதில் தங்கப் பிடி இருந்தது என்பார்கள். -சீன