பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ஒரு பொய்யை மிதித்துக்கொண்டு அடுத்த பொய் வரும். -லத்தீன் நொண்டி ஒடியதைக் குருடன் கண்டதாக ஊமையன் சொல்லச் செவிடன் கேட்டான். -Աե5rf நேர் ைம 'இல்லை என்று (துணிந்து) சொன்னல், எழுபது கஷ்டங்களைத் தாண்டலாம். -இந்தியா உண்மையை (ஒளிவில்லாமல்) பேசுவோனுக்கு ஒரு கால் குதிரைமீது இருக்க வேண்டும். -இந்தியா நினைப்பதற்குக் கூச்சப்படாத விஷயங்களைப் பேசுவதற்கும் கூச்சப்பட வேண்டாம். -மான்டெயின் உன் சிந்தனைகளை மறக்காதே, வெளிப்படையாகப் பேசு. -ஹோமர் என் குறைகளை என்னிடமே சொல்பவனை நான் வெறுக்கிறேன். -சாஸர் வஞ்சனையில்லாமல் நேர்மையுடன் இருந்தால், நீ எந்தக் கடவுளை வணங்கி மன்னிப்புக் கோரவேண்டும்? -சீன எருமைக்குத் கயிறு வேண்டும், மனிதனுக்கு அவன் சொல்லே போதும். -மலாய் வாக்கு று தி வாக்களித்த பொருள்கள் செலுத்த வேண்டிய கடன்கள்.ஸ் -ஃபிரான் வாக்குறுதிகள், முழுமதிகள் போன்றவை: உடனே நிறை வேற்ரு விட்டால், அவை நாளுக்குநாள் தேய்ந்துவிடும். -ஜெர்மனி வாய் கொடுத்த வாக்குறுதியைக் கைகள் விரைவில் மறந்து விடுகின்றன. ங் -ரவு யா வாக்குறுதி ஒரு கடன். -ஆப்பிரிக்கா