பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மணி ஓசை பெரிதாய்க் கேட்பதன் காரணம் மணி காலி யாயிருப்பது. --- -போலந்து து.ாக்கி யெறியும் குதிரையைவிட, நம்மைச் சுமந்து செல்லும் கோவேறு கழுதை மேலானது. -அயர்லந்து உன்னல் முடிந்தது செய்யாதே; உன்னிடம் இருப்பது அனைத்தையும் செலவிடாதே; கேட்பது அனைத்தையும் நம்பாதே; உனக்குத் தெரிந்தது அனைத்தையும் சொல்லாதே. -அயர்லந்து சாந்தமான குட்டி இரண்டு ஆடுகளிடம் பால் குடிக்கும். -பல்கேரியா உயர்ந்த களிம்புகள் சிறு டப்பிகளில் இருக்கும். -அமெரிக்கா ஒநாய் கடித்தாலும் பரவாயில்லை. ஆடு உன்னைக் கடிக்காம லிருந்தால் போதும். -டென்மார்க் நீ ஆடுபோல் அடங்கிவிட்டால், ஒநாய் தயாராகயிருக்கும். -ரவி:யா பணி வு பெருமைக்குச் சுருக்கு வழி பணிவு. -இங்கிலாந்து ஆட்டிச்குட்டி முழங்கால் பணிந்தே பால் குடிக்கின்றது. -ஜப்பான் ப னிவது என்று தீர்மானித்தால், நன்ருகக் குனிந்து ఇఙల్డ్ தலைக்கு அணி அறிவு, பாதகங்களுக்கு அணி அடக்கம். -யூதர் அரசர்களும் நிலையடியில் குனிவார்கள். - -ஸ்ெக் பணிந்தும் வெற்றி கொள்ளலாகும். -இத்தாலி தன் சினத்தானே உயர்த்திக் கொள்பவன் தாழ்த்தப்படுவான். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்பவன் உயர்த்தப் படுவான். -புதிய ஏற்பாடு பணிவுள்ள இதயம் எல்லோருடைய அன்பையும் பெறுகின்றது. -இங்கிலாந்து . ப் ண வு அகம் பாவமாகும், --ஜெர்மனி