பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ மதிப் பு கொலையை மன்னிக்கலாம், அவமரியாதையை மன்னிக்க ԼՔւգ-Այո 51- -சீன ஏழையென்று உறவினனை அவமதிக்க வேண்டாம், புண்ணைச் சிறியதென்று கருதவும் வேண்டாம். -ஃபின்லந்து செருக்கு செருக்கு மூன்று திரைகளுக்கு அப்பால் அமர்ந்திருக்கும். -இந்தியா கோழி கூவாவிட்டால், பொழுது விடியாதோ? -இந்தியா ஏழைக்குச் செல்வம் சேர்ந்து விட்டால், உலகம் அவனுக்குத் துரும்புதான். -இந்தியா காலிப் பீப்பாய்களே அதிக ஒசை யுண்டாக்கும். -இங்கிலாந்து இசருக்குடையவனும் பொய்யனும் ஒன்று போஜிருப்புர். - -இங்கிலாந்து ஈயை அவன் யானையாக மாற்றுவான். - இங்கிலாந்து தன் அறிவைப் பற்றிப் பெருமை பேசுபவன் தன் அறி யாமையை விளம்பரம் செய்கிருன். -இங்கிலாந்து செருக்கு அற்ப மனிதருக்கு ஆண்டவன் அளித்த பரிசு. -( ' ) செருக்கு மனிதனை ஊதவைக்கும், மேலே உயர்த்தாது. -( ' ) கர்வமுள்ளவன் தன் காசுகளெல்லாம் வெள்ளி நாணயங்கள் என்று எண்ணுகிருன். -இங்கிலாந்து ஐந்து காசு வைத்திருப்பவனுக்குப் பத்துக்காசு படாடோபம். -இலங்கை பிச்சைக்காரன் பிச்சையெடுத்ததைத் தான் காக்கமுடியா தா ம்! -சீன மற்றைப் பொருள்கள் எல்லாம் மென்மையடைந்தால் ஒடிந்து விடும்; ஆனல் மனிதன் மட்டும், அதிக வலிமை யடைந்தால், ஒடிகிருன். -குர்திஸ்தானம்