பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ஒருவனுக்கு ரொட்டி பிடிக்காது, குழந்தையின் குரலும் பிடிக்காது-அவனிடமிருந்து இரண்டு எட்டாவது விலகி நிற்கவும். -ஸ்வீடன் குணமிருந்தால் விகாரமும் அழகாகும்; குணமில்லாவிட் டால், அழகும் விகாரமாகும். -ஆப்பிரிக்கா 85 L. 6UD LD நீ கோழியானல் முட்டையிடு, சேவலானல் கூவு. -இந்தியா முதலில் வீட்டில் உன் விளக்கை ஏற்று, பிறகு பள்ளி (ஆலய) விளக்கை ஏற்று. -இந்தியா இன்பத்திற்கு முன்னல் கடமை. -இங்கிலாந்து கடமைதான் விதியை நிர்ணயிக்கின்றது. -இங்கிலாந்து மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிருயோ, அதுவே கடமை. -ஆஸ்கார் ஒயில்டு உன் முன்னல் நிற்கும் கடமையை நன்ருகச் செய். -கிரீஸ் துரத்திலுள்ளதை எதிர்பார்த்து, அருகிலுள்ளதை ஆலட் சியம் செய்ய வேண்டாம். -கிரீஸ் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதில் நமக்குப் பாராட்டுக் கிடையாது. -லத்தீன் கருத்தரித்தபின் பெற்றுத்தான் ஆக வேண்டும். -இந்தியா குடும்பக் கடமைகளை முறையாகச் செய்தால், தொலைதுாரம் போய்த் துாபதீபம் போடவேண்டுமா? --சீன கழுதையை விருந்துக்கு அழைத்தால், அது விறகு சுழுக்க வேண்டும். -அரேபியா எல்லோரும் வண்டியை ஒட்டினல், கோச்சுப்பெட்டியில் அமர்வது யார்? -ஸெக் எவன் கொன்ருனே அவன் புதைக்கிருன். -எஸ்டோனியா ஒருவன் பிறத்த வீட்டைக் கெளரவிக்க வேண்டும். தனக்கு நிழலளித்த மரத்தையும், தான் வளர்ந்த கிராமத்தையும் போற்ற வேண்டும். -ஸ்வீடன் கலியாணத்திற்கு அழைப்பு வரட்டும், இழவுக்கு அழையா மலே செல்ல வேண்டும். -பல்கேரியா